தீபாவளிக்கு 280 விபத்துக்கள்!

க.முகிலேஷ்வரன்,
தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் முக்கிய அங்கமான பட்டாசு வெடித்ததில் தமிழகம் முழுவதும் 280 தீ விபத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது என தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.சென்னையில் மட்டும் 180 தீ விபத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது அந்த துறை அதிகாரிகள் சொல்லியிருக்கிறார்கள்.