விஐபி செருப்புகளுக்கென பிரஸ் ரிலீஸ்!

விஐபி செருப்புகளுக்கென பிரஸ் ரிலீஸ்!

சபரி.ஈஸ்வரன்

 பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவு நாளில், முக்கிய பிரமுகர்கள் வருகை தருவது வாடிக்கை. இந்நிலையில் விஐபிக்களின்செருப்பை பாதுகாக்க ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் கமுதி தாசில்தார் ஆகியோர் காவல்துறையை நியமித்து பிரஸ் ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.