அமைச்சர் எ.வ.வேலுவுக்கு மத்திய அமைச்சர் பாராட்டு!

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு மத்திய அமைச்சர் பாராட்டு!

G.S.M.

  தமிழக அமைச்சர் எ.வ.வேலுவுக்கு மத்திய அமைச்சர் நிதின்கட்கரி பாராட்டு தெரிவித்துள்ளார்.

  அதில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் சாலை விபத்துக்கள் 15% ஆக குறைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எ.வ.வேலு.சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு காரணமாகவே தமிழகத்தில் விபத்து குறைந்துள்ளது.தமிழக அரசின் நடவடிக்கைகளை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பாராட்டியுள்ளார்.