நீதிமன்றத்தின் அருகே டாட்டா சுமோ எரிப்பு!
D.Nelson,
இன்று காலை வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்குள் வந்த வழக்காடி ஒருவரின் டாடா சுமோ வாகனம் தீப்பிடித்தது
முதலில் நீதிமன்றத்துக்குள் வண்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது லேசாக தீப்பிடித்தது.
உடனே அங்கிருந்தவர்கள் எச்சரித்தபடியினால் உடனடியாக மேற்படி tata sumo வாகனத்தை நீதிமன்றத்திற்கு வெளியே கொண்டு வந்து விட்டனர்.
அதன் பின்னர் அந்த வண்டி முழுவதும் எரிந்து சாம்பல் ஆனது.பின்னர் தீயணைப்பு துறை வந்தனர்.