பொருந்தும் வகையில் தொலைக்காட்சி இலட்சினையை வடிவமைத்தேன்!” – ரத்தன் பண்டிட்
செய்தி: U.சசிகுமார்,
பொருந்தும் வகையில் தொலைக்காட்சி இலட்சினையை வடிவமைத்தேன்!” – ரத்தன் பண்டிட
தமிழகம்: தொலைக்காட்சிக்கான இலட்சினையை தானே வடிவமைத்து வழங்கியதாக ரத்தன் பண்டிட் தெரிவித்துள்ளார்.
விஜய்க்கு பொருந்தக்கூடிய வகையில் நிறங்களைத் தேர்வு செய்து இலட்சினையை உருவாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார். “தொலைக்காட்சியின் இலட்சினையையும் நான்தான் வைத்து கொடுத்தேன்.
விஜய்க்கு பொருந்தக்கூடிய நிறத்தில் இலட்சினையை வடிவமைத்தேன்” என ரத்தன் பண்டிட் தெரிவித்துள்ளார். முன்னதாக, விஜய் முதல்வராக பதவியேற்ற பிறகு, முதல்வரின் சிறப்புப் பணி அலுவலராக (அரசியல்) ரத்தன் பண்டிட் நியமிக்கப்பட்டதாக அரசாணை வெளியிடப்பட்டது.
இந்த நியமனத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து ரத்தன் பண்டிட் நியமனம் தொடர்பான அரசாணையை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
ரத்தன் பண்டிட் தற்போது தெரிவித்துள்ள தொலைக்காட்சி இலட்சினை தொடர்பான தகவல் அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

admin
