பெரம்பூரில் திமுக  2 வது இடம்!

 பெரம்பூரில் திமுக  2 வது இடம்!

க.முகில்,

ஆளுங்கட்சியான திமுக, 2024 மக்களவை தேர்தல்களில் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இண்டியா கூட்டணியில் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் வலுவான நிலையில் உள்ளது.

   மறுபுறம் அதிக முறை ஆட்சி செய்த மற்றும் தற்போது ஆட்சியை பிடிப்போம் என்று அதிமுக தன்னை முன்னிறுத்தி வருகிறது.

 இந்நிலையில் இதுதொடர்பாக மக்களிடையே பத்திரிகைகள் தரப்பில் கருத்துகள் கேட்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெரம்பூரின் ஜமாலியா பகுதியில் எடுத்த ஒரு கருத்துக்கேட்பில் அப்பகுதியில் விஜய்க்கு அதிக ஆதரவு இருப்பது தெரியவந்துள்ளது.

 நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழக கட்சி, வரும் 2026 தேர்தலில் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  தேசிய கட்சியாக இருந்தாலும், தமிழ்நாட்டில் தனது வாக்கு வங்கியை உயர்த்தப் பல்வேறு முயற்சிகளை பாஜக எடுத்து வருகிறது.

   இரண்டாவது இடத்தில் திமுக உள்ளது