பீகார் முதல்வர் ராஜினாமா? சாம்ராட் சவுத்ரி புதிய முதல்வர்!

பீகார் முதல்வர் ராஜினாமா? சாம்ராட் சவுத்ரி புதிய முதல்வர்!

நரேஷ்.என்,

  பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். இந்நிலையில் அடுத்த முதல்வராக பதவியேற்கும் பொருட்டு, பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராக சாம்ராட் சவுத்ரி தேர்ந்தெடுக்கப்பட்டார். சாம்ராட் சவுத்ரி நாளை முதல்வராக பதவி ஏற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.