ஜாஸ்மின் பானு பணியிடை நீக்கம்!

ஜாஸ்மின் பானு பணியிடை நீக்கம்!

ஆர்.பாலஜோதி,

பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய புகார் எதிரொலியாக, புதுக்கோட்டை மாவட்டம் தீத்தான் விடுதி கிராம நிர்வாக அலுவலர் ஜாஸ்மின் பானுவை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவு விட்டார்.

 இதற்கான ஆணையை  வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா விடுவித்தார்.