தமிழக மகளிருக்கு ரூ5000- ! அரசு பணத்தை அள்ளிக் கொடுத்த முதலமைச்சர்! மத்திய அரசுக்கு பெ...பே!
ம.ப.கெஜராஜ்,
மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளுக்கு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாத முன்பணமாக ரூ.3000 மற்றும் கோடை கால தொகுப்பாக ரூ.2000, ஆக மொத்தம் ரூ.5000- த்தை1.31 கோடி மகளிர் கணக்கில் இன்று வரவு வைக்கப்பட்டுள்ளது.
தேர்தலை காரணம் காட்டி 3 மாதங்களுக்கு மகளிர் உரிமை தொகையை முடக்க நினைப்பதால் இந்த நடவடிக்கை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்.

admin
