மதுரை வைகை ஆற்று வெள்ள எச்சரிக்கை!
கண்ணன்,
மதுரையில் வைகை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக பொதுமக்களுக்கு அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
அதில் பொதுமக்கள் ஆற்றில் இறங்க வேண்டாமென்று கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

admin
