ஆளுநரை சந்தித்த தமிழக டி.ஜி.பி.!

ஆளுநரை சந்தித்த தமிழக டி.ஜி.பி.!

K.Mugil,

 தமிழகத்துக்கு புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி அவர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக தலைமை நீதிபதி சன்ஜிப் பானர்ஜி அவர்கள் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

 அந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

 மேலும்  முக்கியஸ்தர்கள் 500 பேர் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டது.

 இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை இன்று தமிழக காவல்துறை இயக்குநர் திரு.சி.சைலேந்திரபாபு இ.கா.ப.அவர்கள் சந்தித்தார்.