இங்கெல்லாம் நாளைக்கு மின்சாரம் கட்!

இங்கெல்லாம் நாளைக்கு மின்சாரம் கட்!

ம.பா.கெஜராஜ்,

  தமிழகத்தில் நாளை 6-1-2026 (செவ்வாய்க்கிழமை) கீழ்கண்ட  பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.

 வேலூர்

பாகாயம், ஓட்டேரி, சித்தேரி, அரியூர், ஆபீசர்ஸ் லேன், டோல்கேட், விருப்பாட்சிபுரம், சங்கரன்பாளையம், சாய்நாதபுரம் மற்றும் தொரப்பாடி சுற்றுவட்டார பகுதிகள்.

கோவை.

   செங்கதுரை, காடன்பாடி, ஏரோ நகர், மதியழகன் நகர், பெரியநாயக்கன்பாளையம், நாய்க்கன்பாளையம், கோவனூர், கூடலூர் கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், பிரஸ் காலனி, வீரபாண்டி, செங்காளிபாளையம், பூச்சியூர், சமநாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணியகர்தோளம்பாளையம், வெள்ளியங்காடு, சிலியூர், தாயனூர், மருதூர்.

  சென்னியம்பாளையம், காரமடை, தேக்கம்பட்டி, சிக்கராம்பாளையம், கரிச்சிபாளையம், கண்ணர்பாளையம், களட்டியூர், போஜங்கனூர், எம்.ஜி.புதூர், சுக்கு காப்பிகடை, சமயபுரம், பதோலம்பாளையம், வெள்ளியங்காடு, சிலியூர், தாயனூர், மருதூர், சென்னியம்பாளையம், காரமடை, தேக்கம்பட்டி, சிகரம்பாளையம், கரிச்சிபாளையம், கண்ணார்பாளையம், களட்டியூர், போஜங்கனூர், எம்.ஜி. சுக்கு காப்பிகடை, சமயபுரம், பா1.தேவராயபுரம் 2.போளுவாம்பட்டி 3.விராலியூர் 4.நரசிபுரம் 5.ஜே.என்.பாளையம் 6.காளியண்ணன்புதூர் 7.புதூர் 8.தென்னமநல்லூர் 9.கொண்டயம்பாளையம் நகர் 10. 3.குப்பனூர் 4.கரடிமடை 5.பூண்டி 6.செம்மேடு 7.தீத்திபாளையம் 8.பேரூர் 9.கவுண்டனூர் 10.காளம்பாளையம் 11.பேரூர்செட்டிபாளையம்.

ஈரோடு

ஊத்துக்குளிரோடு, மேலப்பாளையம், பி.கே.புதூர், பணியம்பள்ளி, தொட்டிப்பட்டி, வைப்பாடிப்புதூர், கவுண்டம்பாளையம், மடுகட்டிபாளையம், எல்லையம்பாளையம், தூக்கம்பாளையம் மற்றும் பழனியாண்டவை ஸ்டீல்ஸ்..

கரூர்

காமராஜபுரம், கேவிபி நகர், செங்குந்தபுரம், பெரியார் நகர், ஜவஹர் பஜார், திருமாநிலையூர், அக்ரஹாரம், காந்தி நகர், ரத்தினம் சாலை, கோவை சாலை, வடிவேல் நகர், ராமானுஜம் நகர், திருக்காம்புலியூர், ஆண்டன்கோயில்..

கிருஷ்ணகிரி

டி.வி.எஸ் நகர், அந்திவாடி, மத்திகிரி, டைட்டன் டவுன்ஷிப், கரடிபாளையம், குதிரைபாளையம், பழைய மத்திகிரி, இடையநல்லூர், சிவக்குமார் நகர், கோத்தூர், கொத்தகண்டப்பள்ளி, பொம்மாண்டப்பள்ளி, முனீஸ்வர் நகர், துவாரகா நகர் போச்சம்பள்ளி, பாரூர், கீழ்குப்பம், தத்தம்பட்டி, மல்லிக்கல், ஆலம்பள்ளி, புல்லிக்கல், ஆலம்பள்ளி, கோட்டப்பட்டி, வடமலம்பட்டி, பன்னந்தூர், மஞ்சமேடு, சாமண்டபட்டி, பரியப்பறையூர், வண்டிக்காரன்கோட்டை சிப்காட் கட்டம் -2, பத்தலப்பள்ளி, குமுதேப்பள்ளி, வெல்ஃபிட் சாலை.

மதுரை

அச்சம்பத்து சுற்றுபனையூர் சுற்றுப்புறம் சமயநல்லூர் மற்றும் சுற்றுப்புற பகுதி.

நாகப்பட்டினம்

ஆயகாரன்புலம், கருப்பம்புலம் வோய்மேடு, மருதூர்நிடூர், கங்கணம்புதூர்

பல்லடம்

மீனாட்சிபுரம், காரையூர், சாலகடை, மணக்கடவு பொன்னிவாடி, வடுகபட்டி, சின்னகம்பட்டி, அக்கரைப்பாளையம்.

தஞ்சாவூர்

திருப்பனந்தாள்,திருச்சிற்றம்பலம்.பூண்டி,சாலியமங்கலம்,ராகவம்பாள்புரம்.அய்யம்பேட்டை,மெலட்டூர்.தஞ்சாவூர் ,ஈஸ்வரிநகர்,மருத்துவ கல்லூரி,ரகுமான்நகர்..

உடுமலைப்பேட்டை

கிழவன்காட்டூர், எலியாமுத்தூர், பெரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமேடு, மானுபட்டி, கொமரலிங்கம், அமராவதிநகர், கோவிந்தபுரம், அமராவதி செக்போஸ்ட், பேரும்பள்ளம், தும்பளப்பட்டி, குருவப்பநாயக்கனூர், ஆலாம்பாள் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது