திருக்கழுக்குன்றம் இன்ஸ்பெக்டரின் நிர்வாண போஸ்!

 திருக்கழுக்குன்றம் இன்ஸ்பெக்டரின் நிர்வாண போஸ்!

 பா.ரமேஷ் ஆனந்தராஜ்,

 போலிஸ் இன்ஸ்பெக்டர் இருவர் நிர்வாண கோலத்துடன் இளம் பெண் ஒருவருடன் வீடியோ காலில் உரையாடல் செய்துள்ளார். இந்த விவகாரம் தற்போது காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

  திருக்கழுக்குன்றம் காவல் இன்ஸ்பெக்டராக பணி செய்தவர் முனிராஜ்.

  அவர் நிர்வாண நிலையில் ஒரு பெண்ணிடம் கொஞ்சிக் கொண்டு இருந்த வீடியோ வலைத்தளங்களில் வைரலாகியது.

  இதனைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் மண்டல அலுவலக காத்திருப்போர் பட்டியலில் மாற்றப்பட்டார்.

   மேற்படி இன்ஸ்பெக்டர், சென்னை கொளத்தூர் நகை கடையின் மாடியில் துளைபோட்டு கொள்ளையடித்தவர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்றபோது, தவறுதலாக  இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் மீது குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.

  அப்போது பரபரப்பாக செய்தியான இன்ஸ்பெக்டர் முனிராஜ் தற்போது கில்மா மேட்டரில் சிக்கி சிதறியுள்ளார்