‘லைவ் லுக்’ சார்பில் வாசகர்கள் மற்றும் அனைவருக்கும் பல  லட்சம் வாலா தீபாவளி வாழ்த்துக்கள்!

 "லைவ் லுக்" இணைய செய்தி நிறுவனம் சார்பில் வாசகர்கள், நீதித்துறையினர்,காவல் துறையினர், நண்பர்கள், அரசு அலுவலர்கள், வியாபாரிகள் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் 5- லட்சம் வாலா தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

 வளங்கள் பெருகுவதோடு சுகங்கள் பெருகட்டும் அதில் ஆரோக்யம் மலரட்டும், பண்பாடுகள் காத்திடுவோம், மத பேதங்களை விரட்டிடுவோம்....வாழ்த்துக்கள்.

நாட்டு நடப்பின் உண்மைத் ஸதன்மையை அறிய www.livelook.in  தவறாமல் இதை கிளிக் செய்து செய்திகளை அறியுங்கள்.

-ஆசிரியர்