பி.ஆர்.ஓ.அலுவலகம் நடத்திய புகைப்படக் கண்காட்சி! கும்பல் கும்பலாக ரசித்த மக்கள்!

பி.ஆர்.ஓ.அலுவலகம் நடத்திய புகைப்படக் கண்காட்சி! கும்பல் கும்பலாக ரசித்த மக்கள்!

த.நெல்சன்,

  தமிழக அரசின் மக்கள் நல திட்ட செயல்பாடுகளை குறித்து தமிழக செய்தி மக்கள் தொடர்பு துறை செய்திகளை வெளியிட்டுவருகிறது.

  அந்த வகையில் அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சரின் பணிகள் மற்றும் மக்கள் நலன் ஆகியவை பற்றின புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சியை வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகம் நடத்திவருகின்றன.

   அந்த வகையில் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பகுதியில் இந்த புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டது.

  இதை கிராம மக்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.