மாமியாருடன் உல்லாசம்! மனைவியை கொன்றவனை காட்டிக் கொடுத்த  பலான படங்கள்!

மாமியாருடன் உல்லாசம்! மனைவியை கொன்றவனை காட்டிக் கொடுத்த  பலான படங்கள்!

 நரேஷ்.என்,

மாமியார் படுக்கையில் வீழ்த்தி சொகுசு கொடுத்ததன் காரணமாக மனைவியை கொண்றவன் கைது செய்யப்பட்டான்.

  இது பற்றின விவரம் வருமாறு,

    உத்தர பிரதேசத்தின் காஸ்கஞ்ச் மாவட்டட்ததில் நாக்ளா பார்சி கிராமத்தில் வசித்து வருபவர் பிரமோத். இவருடைய மனைவி ஷிவானி (வயது 20). இவர்களுக்கு 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில், பிரமோத்துக்கு ஷிவானியின் தாயார் மீது ஈர்ப்பு ஏற்பட்டது.

   இருவரும் அடிக்கடி, சந்தித்து பேசி வந்துள்ளனர். அத்துடன் உல்லாசமாகவும் இருந்திருக்கிறார்கள்.

இதனை அறிந்த ஷிவானி கணவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆனால், அதனை அவர் கண்டு கொள்ளாமல் பிரமோத் தொடர்ந்து மாமியாருடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளார்.

  இதனை அறிந்த ஷிவானியின் உறவினர்களும் இந்த உறவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அப்படியிருக்க

வீட்டின் வராண்டாவில் ஷிவானி உயிரற்ற நிலையில் கிடந்துள்ளார். இதுபற்றிய தகவல் அறிந்த போலீசார், அவருடைய உடலை கைப்பற்றி, மர்ம மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டனர்.

  இந்நிலையில், ஷிவானியின் கணவர் பிரமோத், ஷிவானியின் தாயாருடன் ஒன்றாக இருக்கும் ஆபாச புகைப்படங்கள் வைரலாகி உள்ளன. இதனை கவனித்த ஷிவானியின் மாமா போலீசில் புகார் அளித்தார்.

ஏற்கனவே இவர்கள் இருவருக்கும் இடையே தகாத உறவு என பரவலாக புரளி பரவிய நிலையில், அது உண்மை என நிரூபிக்கும் வகையில், இந்த ஆபாச புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

  தற்போது மாமியாரும் மருமகனும் போலீஸ் வசம் சிக்கினர்.