திருவண்ணாமலையில் கஞ்சா கூடாது! அமைச்சர் ஆதவர்ஜூனாவிடம் குறைகளை சொன்ன நோயாளிகள்!
கு.சக்திவேல்,
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பங்கேற்றார். அவருடன் ஆட்சியர் வந்தனா கார்க் இ.ஆ.ப. மற்றும் அனைத்துறை அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர்.
அப்போதுகஞ்சா கள்ளச்சாராயம் போன்ற போதை புழக்கங்களை முழுமையாக தடுத்து அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல் துறைக்கு அமைச்சர் வலியுறுத்தினார்
முன்னதாக அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாணவர்களை சந்திக்க சென்ற அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் நோயாளிகள் மருத்துவமனை நிர்வாகம் குறித்து பல்வேறு புகார்களை தெரிவித்தனர்.

admin
