காங்கிரஸ் போராட்டம்!
கு.அசோக்,
நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் பெயர் மாற்றத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம்.
வேலூர்மாவட்டம்,வள்ளிமலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் டாக்டர் புவனேஸ்வரி நஞ்சப்பன் தலைமையில் ஆர்பாட்டமானது நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் டீக்காராமன் உள்ளிட்ட திரளான காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டு நூறு நாள் வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தினை பெயர் மாற்றம் செய்ய கூடாது அதனை மீண்டும் மகாத்மா காந்தி பெயரிலேயே தொடர கோரி மத்திய அரசைக்கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.

admin
