நறுவீ நிதின் சம்பத் தலைமையில் நடைபெற்ற இரத்த தான முகாம் – எம்.எல்.ஏ. சுதாகர் பங்கேற்பு!

 நறுவீ நிதின் சம்பத் தலைமையில் நடைபெற்ற இரத்த தான முகாம் – எம்.எல்.ஏ. சுதாகர் பங்கேற்பு!

செய்தி: ம.பா. கெஜராஜ்,

வேலூர் நறுவீ மருத்துவமனையில் பொது மேலாளர் நிதின் சம்பத் தலைமையில் நடைபெற்ற இரத்த தான முகாமை, காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எம். சுதாகர் தொடங்கி வைத்து பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில் வேலூர் ரவுண்ட் டேபிள் சங்கத் தலைவர் டாக்டர் மோனிஷ், வேலூர் லேடீஸ் சர்க்கிள் சங்கத் தலைவி டாக்டர் ராதிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், மருத்துவமனை இரத்த வங்கியின் தலைமை மருத்துவர் டாக்டர் இராமசுப்பிரமணியன் உடனிருந்தார்.