சீட் ஒதுக்குவதில் பாஜக மீது கூட்டணி கட்சிகள் அதிருப்தியா?

உ.சசிகுமார்,
சிதம்பரம், மயிலாடுதுறை தொகுதிகளை வழங்க பாஜக மறுப்பு தெரிவிப்பதால் பா.ம.க. அதிருப்திருப்தியில் இருப்பதாகவும், அதேபோல் த.மா.கா. கேட்கும் தஞ்சாவூர், மயிலாடுதுறை தொகுதிகளை ஒதுக்குவதில் சிக்கல் நீடிப்பதால் ஜி.கே.வாசன் மனக்கசப்பில் உள்ளதாகவும் எக்ஸ் பக்கத்தில் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
அதே போல் தேனி, ராமநாதபுரம் தொகுதிகளை ஒதுக்க பாஜக மறுத்துவிட்டதால் ஓபிஎஸ் அதிருப்தி என்றும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.