விஜய்யை சந்தித்த ஆதவ் அர்ஜூனா!
ஜி.சாந்தகுமார்,
விசிகவிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆதவ் அர்ஜூனா தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யுடன்சந்திப்பு நடத்தியிருக்கிறார்.
தவெக-வில் ஆதவ் அர்ஜுனா இணைவது தொடர்பாக அப்போது பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜூனா விரைவில் தவெகவில் இணைவார் என்றும் இதுதொடர்பான அறிவிப்பை ஓரிரு நாட்களில் வெளியாகும் என கூறப்படுகிறது.
மேலும், விஜய் ஆதவ் அர்ஜூனாவுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பின் போது தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

admin
