முதல்வரை வரவேற்ற நறுவீ மருத்துவமனை சம்பத்!

ஜி.எஸ்.மேத்யூராஜ்,
தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் செவ்வாய் அன்று வேலூர் வந்திருந்தார்.
வேலூரை அடுத்த, அப்துல்லாபுரம் பகுதியிலுள்ள அரசு தொழிற் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடந்த அரசு விழாவில் அவர் கலந்துக் கொண்டார்.
முன்னதாக வேலூர் நறுவீ மருத்துவமனையின் தலைவர் திரு. ஜி.வி.சம்பத் மற்றும் மருத்துவமனையின் பொது மேலாளர் திரு.நித்தின் சம்பத் ஆகியோர் அறிஞர் அண்ணா புத்தகம் அளித்து முதலமைச்சரை வரவேற்றனர்.