ஒன்பது மனைவிகளையும் குஷிபடுத்த பட்டியல்! எஸ்கேப் மூடில் அடேங்கப்பா ஆளு!

எஸ்.செல்வக்குமார்,
ஒரு நபர் ஒன்பது மனைவிகளை திருமணம் செய்துக் கொண்டுள்ளார். ஆனால் மொத்த மனைவிகளையும் குஷிப்படுத்துவதில் மனுஷன் நொந்துவிட்டார்.
ஆனாலும் ரூம் போட்டு யோசித்த அவர் ஒன்பது மனைவிகளுடனும் தாம்பத்யத்தில் ஈடுபடுவதற்கு வசிதியாக ஒரு சாட்டே ரெடி பண்ணிவிட்டார்.
இதற்கு எட்டு மனைவி ஒப்புக்கொண்டனராம். ஆனால் ஒருத்தர் மட்டும் விட்டுக் கொடுக்க மறுத்துவிட்டாராம்.
பிரேசில் நாட்டை சேர்ந்த ஆர்தர் என்னும் நபர் அந்த 9 மனைவிகளை திருமணம் செய்துக்கொண்டவர்.
பட்டியலின்படி மனைவிகளை குஷிப்படுத்துவது கஷ்டமாக இருந்ததாகவும், அதற்காக மனைவிகளுக்கு கொடுக்கும் கிப்ட்களில் யாருடையது விலை உயர்ந்தது என்பதில் போட்டி, பொறாமை ஏற்படுத்தி அதன் மூலம் சுகம் அனுபவிப்பதாகவும் ஆர்த்தர் தெரிவித்துள்ளார்.
இருந்தாளும் கூட 9 மனைவிகளில் ஒருவர், ஆர்தர் தன்னுடன் மட்டுமே வாழ வேண்டும் என கட்டுப்பாடு போட்டுள்ளார். இதில் உடன்பாடு ஏற்படாததால் அந்த ஒரு மனைவி மட்டும் விவாகரத்து பெற்றுள்ளார்.
கடைசியில் பட்டியல்படி தன்னால் வாழ முடியவில்லை எனக்கூறியுள்ள ஆர்தர் தற்போது எஸ்கேப் மூடுக்கு வந்துவிட்டாராம்.
அது சரி,