இந்தியா கூட்டணி 295 தொகுதிக்கு மேல் வெற்றி வரும் மல்லிகா ஜூன கார்கே பேட்டி!

Naresh.N.
மக்களவைத் தேர்தலில் இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று முடிவடைந்த நிலையில் வாக்குப்பதிவுக்கு பிந்திய கருத்துக் கணிப்புகள் பரபரப்பான தகவல்களை வெளியிட்டு வருகின்றன.
அந்த வகையில் இந்தியா கூட்டணி 135 இடங்களும் தேசிய ஜனநாயக கூட்டணி 350 இடங்களுக்கு மேலும் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பாக டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
இந்த கூட்டமானது காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.
கடைசி கட்ட தேர்தலில் மேற்கு வங்கத்திலும் சில தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றதால் மம்தா பானர்ஜியால் இந்தியா கூட்டணி நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்க இயலவில்லை என்று வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தார்.
அதேபோல் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இருப்பதாக காரணம் கூறி மு க ஸ்டாலின் அவர்கள் இன்று இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை அவருக்கு பதிலாக டி ஆர் பாலு அதில் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் சரத் பவார் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பாக சீதாராம் ஏஞ்சூரி டி ராஜா உள்ளிட்டோரும் அதேபோல் அகிலேஷ் யாதவ் தேஜஸ்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அரவிந்த் கெஜ்ரி வால் பங்கேற்றார்.
*LIST OF LEADERS ATTENDING INDIA MEETING, JUNE 1ST, 2024*
S. No. Name Party
1. Shri Mallikarjun Kharge INC
2. Smt. Sonia Gandhi
3. Shri Rahul Gandhi
4. Shri K. C. Venugopal
5. Smt Priyanka Gandhi
6. Shri Akhilesh Yadav SP
7. Prof Ram Gopal Yadav
8. Shri Sharad Pawar NCP
9. Shri Jitendra Awhad
10. Shri Arvind Kejriwal AAP
11. Shri Bhagwant Mann
12. Shri Sanjay Singh
13. Shri Raghav Chadha
14. Shri T. R. Baalu DMK
15. Shri Tejashwi Yadav RJD
16. Shri Sanjay Yadav
17. Shri Champai Soren JMM
18. Smt. Kalpana Soren
19. Shri Farooq Abdullah J&KNC
19. Shri D. Raja CPI
20. Shri Sitaram Yechury CPIM
21. Anil Desai SHIV SENA (UBT)
22. Shri Dipankar Bhattacharya CPI(ML)
23. Shri Mukesh Sahani VIP
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில் இந்தியா கூட்டணி 295 இடங்களுக்கு மேல் கண்டிப்பாக பெரும் அதில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்தார்.