நறுவீ மருத்துவமனையில் கொடியேற்றம்!

ம.பா.கெஜராஜ்,
குடியரசு தினத்தை முன்னிட்டு, வேலூர் நறுவீ மருத்துவமனையில் அதன் தலைவர் ஜி.வி.சம்பத் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். துணைத் தலைவர் அனிதா சம்பத், துணை இயக்குநர் டாக்டர் பால் ஹென்றி, மருத்துவ சேவைகளின் தலைவர் டாக்டர் அரவிந்தன் நாயர், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜேக்கப் ஜோஸ், தலைமை இயக்குதல் அலுவலர் மணிமாறன், தலைமை நிதி அலுவலர் வெங்கட்ராம், அறங்காவலர் சுகுமார், பொது மேலாளர் நிதின் சம்பத், மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் பங்கேற்று மரியாதை செலுத்தினார்கள்.