அப்பு பால் பாலாஜிக்கு பிறந்தநாள் நிகழ்ச்சி!
த.நெல்சன்,
அதிமுக ஓ.பி.எஸ். பிரிவைச் சேர்ந்த மாநகர கழக செயலாளர் அப்புபால் பாலாஜி அவர்களுக்கு இன்று 29.05.2025 பிறந்த தினம் என்பதால் பல்வேறு தரப்பினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று மாலை சத்துவாச்சாரி பகுதி 3-ல் உள்ள அவரது அலுவலகத்தில் பொது மக்களையும், நண்பர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களை சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் மாவட்டம் முழுவதும் இளைஞர்கள் உள்ளிட்ட பலர் அவர்களுக்கு வாழ்த்து பேனர்களை வைத்துள்ளனர்.

admin
