அதிமுக எம்.பி. சி.வி.சண்முகத்துக்கு நெஞ்சு வலி! அப்போலாவில் அட்மிட்!

அதிமுக எம்.பி. சி.வி.சண்முகத்துக்கு நெஞ்சு வலி! அப்போலாவில் அட்மிட்!

ம.பா.கெஜராஜ்,

 அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் அதிரடியான பேச்சுக்கு சொந்தக்காரர் என்ப்படுவார். அவர் நெஞ்சுவலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

   சி.வி.சண்முகத்துக்கு நேற்று (ஜூன் 22) இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அப்போலா தரப்பிலிருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.