4 எஸ்பி தனிப்பிரிவு காவலர்கள் பணியிட மாற்றம்!

4 எஸ்பி தனிப்பிரிவு காவலர்கள் பணியிட மாற்றம்!

 கு.அசோக்,

  இராணிப்பேட்டை மாவட்டத்தில் நான்கு தனிப்படை போலீசார் பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் வாழைப்பந்தல் பாஸ்கரன்,திமிரி ரகுராமன்,ஆற்காடு தாலுகா லோகேஷ்,ஆற்காடு டவுன் தேவராஜ் ஆகியோரை மாறுதல் செய்து எஸ்பி அய்மன்ஜமால் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.