பெண்களை விட ஆண்களே அதில் அதிகம்!

கு.அசோக்,
வேலூரில் இறுதி வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப. வெளியிட்டார்
வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் இன்று திமுக,அதிமுக,பாஜக,காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் இறுதி வரவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
அதன்படி வேலூர்,.காட்பாடி,அனைக்கட்டு,கேவிக்குப்பம்,குடியாத்தம் உள்ளிட்ட 5 சட்டமன்ற தொகுதிகளில் ஆண் வாக்காளர்கள் 616830 பேரும் பெண் வாக்காளர்கள் 657479 மூன்றாம் பாலினம் 157 பேரும், ஆக மொத்த 1274,466 வாக்காளர்கள் பேர் உள்ளனர்.