அரசாங்க வாகனத்தை நடன மேடையாக்கிய இளைஞர்கள்!

 பா.ரமேஷ் ஆனந்தராஜ்,

வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் போலிஸ் ஜீப் ஆகியவற்றை தங்களின் நடன மேடைய்யாக்கினார்கள் சில இளைஞர்கள். இதனால் அலுவலர்கள் ஒன்றும் செய்ய முடியாமல் தப்பித்தால் போதும் என்று பறந்தனர்

.  பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குரு பூஜை விழாவுக்கு ஊர்வலமாக சென்ற இளைஞர்கள் உற்சாக மிகுதியில் இப்படி எகிறி குதித்து குஷியாகி அரசு அலுவலர்களை கலாய்த்தார்கள்.