வேலூரில் அன்புக்கரங்கள் திட்டம் துவக்கம்!
. வேலூரில் அன்புக்கரங்கள் திட்டம் துவக்கம்!
ஜி.கே.சேகரன்,
சென்னை, கலைவாணர் அரங்கத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில், பெற்றோர்கள் இருவரையும் இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்து, மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில், அக்குழந்தைகளின் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கிடும் "அன்புக்கரங்கள்" திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
அந்த வகையில் வேலூரில் அன்புக்கரங்கள் திட்டம் துவக்கம் - அன்புக்கரங்கள் திட்டத்தில் 177 ஆதரவற்ற குழந்தைகள் வேலூர் மாவட்டத்தில் பயன்பெறுவார்கள் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி அன்புக்கரங்கள் குழந்தைகளுக்கு அடையாள அட்டை மற்றும் பள்ளி பைகளை வழங்கி ஆட்சியர் சுப்பு லெட்சுமி பேச்சு
வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் அன்புக்கரங்கள் திட்டமானது சென்னையில் முதல்வர் மு,க.ஸ்டாலின் இத்திட்டத்தினை துவங்கியதை அடுத்து சத்துவாச்சாரியில் ஆட்சியர் சுப்பு லெட்சுமி தலைமையில் விழாவானது நடைபெற்றது இதில் அன்புக்கரங்கள் பயனாளிகள் பள்ளி குழந்தைகளுக்கு அடையாள அட்டைகள் மற்றும் பள்ளி புத்தக பைகளை ஆட்சியர் வழங்கினார் இவ்விழாவில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் மேயர் சுஜாதா மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்
இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி பேசுகையில் தாய் அல்லது தந்தை அல்லது இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு இந்த அன்புக்கரங்கள் திட்டத்தினை முதல்வர் துவங்கி வைத்தார் இதன் மூலம் மாதந்தோறும் அக்குழந்தைகளின் வங்கி கணக்கில் மாதம் 2 ஆயிரம் அரசு செலுத்தும் இது அவர்களின் கல்விக்கு உறுதுணையாக இருக்கும் நமது வேலூர் மாவட்டத்தில் 177 குழந்தைகள் அன்புக்கரங்கள் திட்டத்தில் மூலம் பயனடைகின்றனர் என பேசினார் - அன்புக்கரங்கள் திட்டத்தில் 177 ஆதரவற்ற குழந்தைகள் வேலூர் மாவட்டத்தில் பயன்பெறுவார்கள் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி அன்புக்கரங்கள் குழந்தைகளுக்கு அடையாள அட்டை மற்றும் பள்ளி பைகளை வழங்கி ஆட்சியர் வே.இராசுப்பு லெட்சுமி பேச்சு.
வேலூர்மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் அன்புக்கரங்கள் திட்டமானது சென்னையில் முதல்வர் மு,க.ஸ்டாலின் இத்திட்டத்தினை துவங்கியதை அடுத்து சத்துவாச்சாரியில் ஆட்சியர் சுப்பு லெட்சுமி தலைமையில் விழாவானது நடைபெற்றது.
இதில் அன்புக்கரங்கள் பயனாளிகள் பள்ளி குழந்தைகளுக்கு அடையாள அட்டைகள் மற்றும் பள்ளி புத்தக பைகளை ஆட்சியர் வழங்கினார் இவ்விழாவில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் மேயர் சுஜாதா மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனா.¢
இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி பேசுகையில் தாய் அல்லது தந்தை அல்லது இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு இந்த அன்புக்கரங்கள் திட்டத்தினை முதல்வர் துவங்கி வைத்தார் இதன் மூலம் மாதந்தோறும் அக்குழந்தைகளின் வங்கி கணக்கில் மாதம் 2 ஆயிரம் அரசு செலுத்தும்.
இது அவர்களின் கல்விக்கு உறுதுணையாக இருக்கும் நமது வேலூர் மாவட்டத்தில் 177 குழந்தைகள் அன்புக்கரங்கள் திட்டத்தில் மூலம் பயனடைகின்றனர் என பேசினார்.

admin
