பழைய பேருந்து நிலையத்தில் தேசிய கொடி!

ஆர்.மதன்,

 வேலூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து நேரம் காப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் நடத்துனர்கள் ஓட்டுநர்கள் தேசியக்கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள். மேலும் வீட்டின் முன் ஏற்றுவோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டு சென்றனர்.