ஜெ.கே. மக்கள் சேவை மையம் மற்றும் யு-டியூப் அலுவலகம் திறப்பு விழா!

ஆர்.ரமேஷ்,
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதியில் உள்ள ஊசூரில் மக்கள் தேவைகளுக்கான இ சேவை மையம் மற்றும் "ஜெ.கே.யு டியூப் சானல், JK live chanel, internet center and online" ஆகியவை துவங்கப்படவிருக்கின்றன. அதற்கான திறப்பு விழாவில் அதிமுக முக்கியஸ்தர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக ஜெ.கே. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் M.ஜெகதீசன் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
இதய தெய்வம் புரட்சித்தலைவர் பாரதரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் / கழக பொதுச் செயலாளர் / தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் புரட்சித் தமிழர் டாக்டர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் நல்லாசியுடன் மக்கள் சேவை அலுவலகம் திறப்பு விழா நடைபெறவிருக்கிறது.
நாள்: 17.06.2024 திங்கட்கிழமை
நேரம் : காலை 9.30 மணிக்குமேல் 10.30 மணிக்குள்ளாக,
இடம் : தெள்ளூர் ஊராட்சி குளத்துமேடு, நாகா பிரஸ் அருகில், ஊசூர்.
அலுவலகத்தை திறந்துவைத்து வாழ்த்துரை வழங்குபவர்கள்
மாண்புமிகு. K.C.வீரமணி அவர்கள்,மு.வணிக வரி (ம) பத்திர பதிவுத் துறை அமைச்சர் / திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளர். திருமிகு. த.வேலழகன், மு.ஆவின் பெருந்தலைவர் / வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் அவர்கள்,
திருமிகு. S.R.K..அப்பு அவர்கள் வேலூர் மாநகர மாவட்ட கழக செயலாளர் திருமிகு. சு.ரவி அவர்கள் MLA அரக்கோணம் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கழக செயலாளர் திருமிகு. V.ராமு அவர்கள் மாநில அமைப்பு செயலாளர் மு.வேலூர் மா.வே.வி.கு.தலைவர் திருமிகு. S.Mசுகுமார் அவர்கள் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர், திருமிகு. ஜனனீ P.சதீஷ்குமார் அவர்கள் தகவல் தொழில் நுட்பு பிரிவு மண்டல பொறுப்பாளர்,
திருமிகு. J.நாகராஜ் அவர்கள் வேலூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர், திருமிகு. K.ஆனந்தன் அவர்கள் அணைக்கட்டு மேற்கு ஒன்றிய கழக செயலாளர், திருமிகு. M.ராகவன் அவர்கள் கணியம்பாடி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்,திருமிகு.பெல்.கார்த்திகேயன் அவர்கள் சோளிங்கர் ஒன்றிய கழக செயலாளர் திருமிகு. A.S.சேட்டு அவர்கள் மாவட்ட கழக அவைத்தலைவர் திருமிகு. L.D.ஹேமந்த்குமார் Msc மாவட்ட தகவல் தொழில் நுட்ப செயலாளர் அவர்கள்,
திருமிகு. G.மணிமாறன் அவர்கள் வேலூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர், திருமிகு. M.S.பாபுஜி அவர்கள் அணைக்கட்டு கிழக்கு ஒன்றிய செயலாளர் திருமிகு. சிவராமன் அவர்கள் கணியம்பாடி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் மற்றும் அணி பெறுப்பாளர்கள்,தெள்ளூர் ஊராட்சி அனைத்து கிளை கழக செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள்
அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்கும்படி அன்புடன் அழைக்கிறேன்...
தங்களை அன்புடன் வரவேற்கும் கழக கடைநிலை தொண்டன்
புத்தூர். M.ஜெகதீசன்.