சினிமா பைனான்ஸியர் அன்பு செழியன் வீட்டில் ரைடு!

ஜி.சாந்தகுமார்,
சினிமா பைனான்சியரின் சென்னை வீடு மற்றும் அவருக்கு தொடர்பான இடங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர்.
கோபுரம் பிலிம்ஸ் என்ற திரைப்பட டிஸ்டிரிபுட் மற்றும் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருபவர் அன்புச்செழியன். இவர் திரைப்பட பிரமுகர்களுக்கு கோடிக்கணக்கில் கடன் கொடுப்பதும் வழக்கம். இவர் மீது முறையான வரி செலுத்தாத குற்றச்சாட்டு கூறப்பட்டு வந்தது.
சமீபத்தில் கமல் விநியோகம் தொடர்பாகவும் ஒப்பந்தம் போட்டு பின்னர் நடைமுறைக்கு வராமல் போனது. இந்நிலையில் இவருக்கு மதுரையில் சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களிலும் ரெய்டு நடக்கிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இது போன்ற நடந்த ரைடு தொடர்பாக பரபரப்பாக பேசப்பட்டது. சமீபத்தில் அவரது வீட்டு இல்ல திருமணத்துக்கு அரசியல் புள்ளிகளும், திரைத்துரையினரும் பெருமளவில் வந்தார்கள்.
இந்நிலையில் அவர் தொடர்பான இடங்களில் ரைடு நடந்து வருகிறது.
இது வேறு எவருக்கோ