அணைக்கட்டு எம்.எல்.ஏ. நந்தகுமாருக்கு திருப்பதி தேவஸ்தானத்தில் பதவி!

அணைக்கட்டு எம்.எல்.ஏ. நந்தகுமாருக்கு திருப்பதி தேவஸ்தானத்தில் பதவி!

  வித்யா,

  திருப்பதி தேவஸ்தான போர்டுக்கு ஆந்திரா, கர்நாடகா, தமிழகம் உட்பட பல மாநிலங்களிலுருந்து 75 உறுப்பினர்களை தேர்வு செய்திருக்கிறார்கள்.

 அந்த வகையில் தமிழகத்திலிருந்து ஏ.பி.நந்தகுமார், இரயில்வே மஸ்தூர் சங்கத்தின் கண்ணையா மற்றும் இந்தியா சிமெண்ட் ஆகியோர் திருப்பதி தேவஸ்தான போர்டு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

 இவர்களில் நந்தகுமார், வேலூர் மாவட்டதிலுள்ள அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆவார். மேலும் திமுகவின் வேலூர் மத்திய மாவட்ட செயலாளராக உள்ளார்.