இளம் பெண்களுடன் உல்லாச நடனம் ஆட வேண்டுமா? ரேட்டுக்கு ஏற்ப ஆஃபர்!!

இளம் பெண்களுடன் உல்லாச நடனம் ஆட வேண்டுமா? ரேட்டுக்கு ஏற்ப ஆஃபர்!!

 ம.பா.கெஜராஜ்,

  இளம் பெண்களுடன் உல்லாச நடனம் ஆட வேண்டுமா? வாங்க சென்னைக்கு என்கிற அளவுக்கு வாடகை ஆட்டக்காரர்கள் புக் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

  புத்தாண்டு கொண்டாட்ட இரவன்று ஜோடியாக சேர்ந்து நடனமாடும் வழக்கம் பல காலமாக இருந்து வருவதை அறிவோம்.

 இதில் ஜோடி ஆட்டங்களில் வெளி நபர்களை அனுமதிக்கமாட்டார்கள். குறிப்பிட்ட அந்த இடத்துக்கு ஜோடி இருந்தால் மட்டுமே செல்ல முடியும்.

  இதுபோன்ற ஜோடி நடன கொண்டாட்டத்தில் பங்கேற்று நடனமாடுவதற்கு வாலிபர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இந்நிலையில் பல இளைஞர்கள் இது போன்று ஜோடி நடனத்துக்காக 'வாடகை ஜோடி'களை 'புக்' செய்துள்ளனர் என போலிசுக்கு தகவல் சென்றுள்ளது.

 ரேட்டுக்கு தகுந்தாற்போல நடன அழகிகள் சென்னையில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இன்று இரவில் வந்து நடனமாடுவதற்கு மட்டும் ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சம் வரை வரையில் அழகிகளை வாலிபர்கள் தற்காலிக வாடகைக்கு அமர்த்தி உள்ளனர். நடன நிகழ்ச்சிகள் முடிந்ததும் அழகிகளை பத்திரமாக வீட்டு அருகே கொண்டு விட்டு விட வேண்டும் என்கிற ஒப்பந்தத்துடனேயே இதுபோன்ற அழகிகளை வாலிபர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அழைத்து செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.

  மற்ற ஏதும் நடந்துவிட்டால் கம்பேனி பொறுப்பில்லை.