வரவேற்பு விழாவில் ஜோடியாக வந்த விஜய் - திரிஷா!

வரவேற்பு விழாவில் ஜோடியாக வந்த விஜய் - திரிஷா!

கே.முகில்,

  திருமண விழாவில் விஜய் - திரிஷா ஜோடியாக காட்சி தந்தனர்.

  தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் குடும்ப திருமண வரவேற்பு விழாவுக்கு ஒரே காரில் வந்தனர்.

 பட்டு வேட்டி, சட்டை அணிந்து விஜய்யும், பட்டு சேலை அணிந்து திரிஷாவும் திருமண விழாவில் பங்கேற்றுள்ளனர்.

 ஒரே வண்ண உடை அணிந்து விஜய், திரிஷா ஜோடியாக திருமண விழாவில் பங்கேற்றனர்.

 ஏற்கனவே விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு தொடர்ந்த வழக்கு ஏப்.20ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

 நடிகர் விஜயின் மனைவி சங்கீதா தனது கணவருக்கு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாக கூறி விவாகரத்து கேட்டிருந்தது பெரும் சர்ச்சையான நிலையில் திருமண விழாவில் விஜய் - த்ரிஷா இருவரும் ஒன்றாக கலந்துகொண்டனர்.

   இது தற்போது பேசு பொருளாகியிருக்கிறது.