ஊட்டி ஆளுநர் மாளிகையை அரசு கையகப்படுத்த திருமா கோரிக்கை!

ஊட்டி ஆளுநர் மாளிகையை அரசு கையகப்படுத்த திருமா கோரிக்கை!

 பிலிப்,

 குளு குளு ஊட்டியிலிருக்கும் ஆளுநர் மாளிகையை அரசு கையகப்படுத்தி அதை வேறு பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என திருமாவளவன் எம்.பி., கூறியுள்ளார்.

சென்னை கிண்டியில் இருக்கும் ஆளுநர் மாளிகையை அரசு கையகப்படுத்தி வேறு பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் அமைச்சர்கள் தங்கும் வீடுகளில் ஒன்றில் கவர்னரை தங்க வைக்க வேண்டுமென்றும் விடுதலைச் சிறுத்தைகள் எம்எல்ஏ கூறிவரும் நிலையில் தற்போது ஊட்டியில் இருக்கும் கவர்னர் மாளிகையையும் அரசு கையகப்படுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் கூறியிருக்கிறார்.

   இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.