சுழலும் கலெக்டர்!

ஜி.கே.சேகரன், பாரதிதாசன், அவ்வை, நகர் பகுதியில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பாக நடைபெற்ற வரும் பணிகளை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் சுழன்று சுழன்றூ பணியாற்றினார்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட அவ்வை நகர், பாரதிதாசன் நகர் 15ஆவது வார்டு பகுதியில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பான நடைபெற்ற வரும் கள ஆய்வு பணியினை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருப்பத்தூர் வட்டாட்சியர் சிவப்பிரகாசம் துணை வட்டாட்சியர் முரளி மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.