பலான வீடியோவை காட்டி மாணவியை கற்பழித்த சிறுவன்! கர்பத்துக்கு காரணம் கிழவனா?!

பலான வீடியோவை காட்டி மாணவியை கற்பழித்த சிறுவன்! கர்பத்துக்கு காரணம் கிழவனா?!

 தேனி கண்ணன்,

 பத்தாம் வகுப்பு மாணவி ஒருவள் கிழவனுடன் வைத்துக்கொண்ட பாலியல் தொடர்பை வீடியோ எடுத்து மிரட்டிய சிறுவன் ஜல்சாவாக இருந்திருக்கிறான். அப்படியிருக்க அந்த மாணவி தற்போது கர்பமாக உள்ளார். இதனால் கர்பத்துக்கு யார் காரணம் என்று பொலீசார் மண்டையை பிய்ருக்கொண்டிருக்கிறார்கள்.

 இது பற்றின விவரம் வருமாறு,

 தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே ராயவேலூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி பாலக்கோம்பை அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.  அதே ஊரை சேர்ந்த 52 வயதாகும் பிச்சைமணி என்பவர் அந்த சிறுமியுடன் பலமுறை பாலியல் உறவு கொண்டதாக கூறப்படுகிறது.

  அப்படியிருக்க இருவரும் தனிமையில் இருந்ததை அதேபகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் தனது செல்போனில் படம் பிடித்துள்ளதாகவும், தன் ஆசைப்படி நடக்காவிட்டால் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி சிறுமியை அடிபணிய வைத்தார்.

   அதன் பின்னர் அந்த சிறுவனும் சிறுமியுடன் பலமுறை உறவு வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சிலமாதங்களாகவே சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

   இதனைத் தொடர்ந்து அந்த சிறுமியை அவரது தாயார் ஆண்டிப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றுள்ளார்.

  அங்கு பரிசோதித்த டாக்டர் சிறுமி கர்ப்பமாக இருப்பதாகவும், அவரை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படியும் கூறியதைக் கேட்டு சிறுமியின் தாயார் அதிர்ச்சி அடைந்தார்.

அதன் பின்னர் அந்த சிறுமியிடம் விசாரித்தபோது நடந்த அனைத்தையும் விவரமாக கூறியுள்ளார். அதனைக்கேட்டு மனம் உடைந்த அவரது தாயார் இந்த சம்பவம் குறித்து ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.   

   இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை ஏமாற்றி உறவு வைத்த பிச்சைமணியையும், சிறுமியை மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சிறுவனையும் போக்சோ வழக்கின் கீழ் கைது செய்தனர்.

இந்நிலையில் கர்பத்துக்கு காரணம் யார் என்பது குறித்து விசாரிக்கிறார்களாம்.