பள்ளிவாசல் இமாமுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் சீட்டிங் பிரதர்ஸ்!! ஜி.எஸ்.டி.பெயரில் மோசடி!

பள்ளிவாசல் இமாமுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் சீட்டிங் பிரதர்ஸ்!! ஜி.எஸ்.டி.பெயரில் மோசடி!

ம.பா.கெஜராஜ்,

 வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு நகர் பள்ளிவாசலில் இமாமாகப் பணிபுரியும் அம்ஜத் அலி என்பவரின் பெயரில் போலி நிறுவனம் தொடங்கப்பட்டு அரசுக்கு பல நூறு கோடி ரூபாவை இழப்பு ஏற்படுத்தியிருப்பதுடன், அவரது உயிருக்கு சீட்டிங் பிரதர்ஸ் அச்சுருத்தலை ஏற்படுத்தி வருகிறார்கள்

  ஜி.எஸ்.டி.வரி சீட்டிங் தொடர்பாக விரிவான செய்தி விரைவில்.