திமுக வை நோக்கி பாயும் சதி குற்றச்சாட்டு!
திமுக வை நோக்கி பாயும் சதி குற்றச்சாட்டு!
ஆர்.ரமேஷ்,
கரூரில் நடைபெற்ற தவெக பேரணியில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்பட்ட விழாயத்தில் திமுக வை நோக்கி சதி குரல்கள் எழுந்து வருகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப அங்கத்தினர் வெளிப்படையாக சொல்லிவருகிறார்கள்.
அதில், 'சிபிஐ விசாரணை வேண்டும்'னு நானாவே கேஸ் கொடுத்தேன். ஆனால் திமுகவில் இருந்த வந்தவர்கள் 20 லட்சம் ரூபா பணம் தர்றோம், வேலை வாங்கி தர்றோம், அதை பண்றோம், இதை பண்றோம் கேஸை வாபஸ் வாங்க சொன்னாப்ல!
இந்த மாதிரி பண்றவங்க...
என்ன வேணாலும் பண்ணலாம்!
எனக்கும், என் அம்மாவுக்கும் உயிருக்கு உத்தரவாதம் வேணும்!"
- பிரபாகரன்,
கரூர் கூட்டநெரிசலில்...
தன் குழந்தை
மற்றும்
மாப்பிளயை பறிக்கொடுத்தவர்!

admin
