கே.அண்ணாமலை, எல் முருகன்,தமிழிசை- எம்பி வேட்பாளர்களாக அறிவிப்பு!

கே.அண்ணாமலை,  எல் முருகன்,தமிழிசை- எம்பி வேட்பாளர்களாக அறிவிப்பு!

நரேஷ்.N.

தமிழகத்தில் பாஜக போட்டியிடும் ஒன்பது தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை தற்போது வெளியிட்டு இருக்கிறது

1. தென் சென்னை.    தமிழிசை சௌந்தர்ராஜன்.

2. மத்திய சென்னை. வினோஜ் பி செல்வம்.

3. வேலூர்.                      ஏசி சண்முகம்.

4. கிருஷ்ணகிரி.           சி நரசிம்மன்.

5. நீலகிரி.                        எல் முருகன்.

6. கோயம்புத்தூர்.          கே.அண்ணாமலை.

7. பெரம்பலூர்.                டி.ஆர்.பாரிவேந்தன்.

8. நெல்லை.                      நயினார் நாகேந்திரன்.

9. கன்னியாகுமரி.        பொன்.ராதாகிருஷ்ணன்

பாஜக வெளியிட்டுள்ள  வேட்பாளர் பட்டியலில் இடம்  பெற்றுள்ள  பெயர்களில் சில யாரும் எதிர்பாராத வகையில் அமைந்திருக்கிறது. இது தேர்தல் களத்தை சூப்பர் சூடாக்கும் என்பதில் ஐயமில்லை