உங்களுக்கும் எனக்கும் ஒருகுழந்தை வேணும்:-மகாலட்சுமி கன்டிஷன்!

ஜி.சாந்தகுமார்,
சினிமா தயாரிப்பாளரான குண்டு ரவீந்தர் சந்திரசேகரனும், மெழுகு பொம்மை மாதிரியான டிவி சீரியல் டாநீய் மகாலட்சுமியும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த சூழலில், டந்த 1ம் தேதி அவர்கள் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார்கள்.
இந்த திருமணத்துக்கு பலதரப்பினரிடமிருந்து கமென்ட்டுகள் பறந்துக் கொண்டிருக்கிற நிலையில், மகாவோ ரவிந்திரனிடம் கன்டிஷன் போட்டுத்தான் தாலி கட்டிக் கொண்டிருக்கிறாராம்
அது என்ன கன்டிஷன் என்பதை பார்க்கலாம்.
மகாலட்சுமிக்கு முதல் திருமணம் நடந்து அதன் மூலம் ஒரு மகன் இருக்கிறான். ஆனாலும் ரவிந்திரன் மூலம் ஒரு குழந்தை பெற ஆசையாக இருப்பதாக ரவீந்தரிடம் தெரிவித்ததோடு அதற்கு சம்மதம் என்றால் கல்யாணம் செய்யலாம் என்றாராம்.
அதற்கு நடிப்பு தடையாக இருக்க கூடாது என்பதற்கா அதை முழுக்கு போட முடிவு செய்திருப்பதாகவும் சொன்னாராம்.
அப்போ மகாலட்சுமி டிவி சீரியல்களிலினி அபிட் தான்.