அய்யரே....? இப்படி செய்யலாமா?
ஜி.கே.சேகரன்,
கோவில் அர்ச்சகர் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டதாக பெண் காவல்நிலையத்தில் புகார்..
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகர் பகுதியில் உள்ள புகழ்பெற்ற நாகநாத சுவாமி திருக்கோவிலில் அர்ச்சகராக பணியாற்றும் தியாகு என்பவா கோவிலுக்கு வந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளா£.
இதுகுறித்து அப்பெண் ஆம்பூர் அனைத்து மகளீர் காவல்நிலையத்தில் அர்ச்சகர் மீது புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் அர்ச்சகர் தியாகு மீது ஆம்பூர் அனைத்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து, தலைமறைவாக உள்ள தியாகுவை தேடி வருகின்றனர்.

admin
