பறிமுதல் செய்த லாட்டரி சீட்டுக்கு பரிசு!  நட்றாம்பள்ளி போலீசில் சுவாகாவா?!

பறிமுதல் செய்த லாட்டரி சீட்டுக்கு பரிசு!  நட்றாம்பள்ளி போலீசில் சுவாகாவா?!

ம.பா.கெஜராஜ்,

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றாம்பள்ளி காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கு பரிசு விழுந்த நிலையில் அதை எஸ். ஐ மற்றும் ஓடியில் பணியாற்றும் ஒரு ஏட்டாம்மாவும் சுவாகா செய்துவிட்டனராம்.

  இது தொடர்பான செய்திகள் வெளியாகி வரும் நிலையில் விசாரிக்கிறார்களாம்.

இது பற்றின முழு விவரங்களை சேகரித்த பின்னர் செய்தி வெளியிடப்படும்.