2023 ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு!

2023 ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு!

கே.ஏ.ஜெகதீஷ்வரி,

2022 ஆம் ஆண்டு அதன் கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறது. அப்படியிருக்க தமிழக அரசு 2023 ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்கள் எவை என்று அரசாணை வெளியிட்டுள்ளது. அதில்

அனைத்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமை விடுமுறை என குறிப்பிடப்பட்டிருக்கிறது.