ரெட் அலார்ட் வாபஸ்!

ரெட் அலார்ட் வாபஸ்!

ம.பா.கெஜராஜ்,

 சென்னைக்கான சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) திரும்பப் பெற்றது, ஆனால் சென்னை நகரம் இன்னும் சில கனமழையைக் சந்திக்கும் என தெரிவித்துள்ளது.

 சென்னையின் சில பகுதிகளில் காற்று மற்றும் கனமழை தொடரலாம், ஆனால் மழை குறையலாம் என்று ஐஎம்டி தெரிவித்துள்ளது.

  இந்திய வானிலை ஆய்வு மையம் சென்னைக்கான சிவப்பு எச்சரிக்கையை திரும்பப் பெற்றுள்ளது, ஆனால் வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரா மற்றும் வடதமிழகம் இடையே கரையை கடக்கத் தொடங்கியுள்ளதால், நகரின் சில பகுதிகளில் காற்று மற்றும் கனமழை தொடரும் என்று கூறியுள்ளது.