நடிகை கஸ்தூரி ஐதராபாத்தில் கைது!

நடிகை கஸ்தூரி ஐதராபாத்தில் கைது!

V.T.Vidyasagar,

தெலுங்கு பேசுபவர்களை குறித்து அவதூறாக பேசியதாக நடிகை கஸ்தூரி மீது வழக்கு செய்யப்பட்டு தனிப்படை போலீசாரால் அவர் தேடப்பட்டு வந்தார்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரி ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டார்

ஆகவே அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் என்று தெரிகிறது.