44 ஐ.பி எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்! வடக்கு மண்டலத்துக்கு தேன் மொழி-IG!

44 ஐ.பி எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்! வடக்கு மண்டலத்துக்கு தேன் மொழி-IG!

 ம.பா.கெஜராஜ்.

 தமிழ்நாட்டில் உள்ள ஐ.பி.எஸ். அலுவலர்களில் 44 பேரை பணியிட மாற்றம் செய்து உள்துறை நிர்வாகம் அறிவித்துள்ளது.

 அது குறித்த பட்டியல் வருமாறு,

 ஐ.ஜி.க்கள்

* தாம்பரம் போலீஸ் கமிஷனராக அமல்ராஜ் நியமனம்

* வடக்கு மண்டல ஐ.ஜி.,யாக தேன்மொழி நியமனம்

* கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பாலகிருஷ்ணன் நியமனம்

* திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனராக அவினாஷ்குமார் நியமனம்

* காத்திருப்பு பட்டியலில் இருந்த கண்ணன் ஆயுதப்படை ஐ.ஜி.,யாக நியமனம்

* மத்திய மண்டல ஐஜி - சந்தோஷ் குமார்

எஸ்.பி.க்கள்

* கரூர் எஸ்.பி.,யாக சுந்தரவதனம் நியமனம்

* மதுரை எஸ்.பி.,யாக சிவபிரசாத் நியமனம்

* திண்டுக்கல் எஸ்.பி.,யாக பாஸ்கரன் நியமனம்

* திருவாரூர், எஸ்.பி.,யாக சுரேஷ்குமார் நியமனம்

* திருவள்ளூர் எஸ்.பி.,யாக பகேர்லா செபாஸ் கல்யாண் நியமனம்

* திருவண்ணாமலை எஸ்.பி.,யாக கார்த்திகேயன் நியமனம்

* மதுரை அமலாக்கப்பிரிவு எஸ்.பி.,யாக வருண்குமார் நியமனம்

* ராமநாதபுரம் எஸ்.பி.,யாக தங்கதுரை நியமனம்

*சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர்- மகேஸ்வரி

*போலீஸ் பயிற்சி அகடாமி கூடுதல் இயக்குநர் - ஜெயகவுரி

*சென்னை அண்ணா நகர் துணை கமிஷனர் - சி.விஜயகுமார்

*சென்னை வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் - பவன்குமார் ரெட்டி

*ராமநாதபுரம், கடலோர பாதுகாப்பு குழுமம் எஸ்பி -சுந்தரவடிவேல்

*திருநெல்வேலி கிழக்கு துணை கமிஷனர் -ஸ்ரீனிவாசன்

*எஸ்பி சிஐடி எஸ்.பி.,- கார்த்திக்

*குற்றச்செயல் தடுப்பு பிரிவு எஸ்.பி., -ஜெயந்தி

*ஆவடி கமிஷனரகம், ரெட்ஹில்ஸ் துணை கமிஷனர் - மணிவண்ணன்

*வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவு எஸ்பி - சண்முகப்பிரியா

*டில்லியில் உள்ள தமிழக சிறப்பு போலீஸ் 8 வது பட்டாலியன் கமாண்டன்ட் -ஓம் பிரகாஷ் மீனா

*மதுரை வடக்கு துணை கமிஷனர் - மோகன்ராஜ்

*சென்னை பொருளாதார குற்றப்பிரிவு, தலைமையகம், எஸ்.பி.,-ஜெயச்சந்திரன்

*சென்னை , தலைமையித்து துணை கமிஷனர் -செந்தில்குமார்

*சென்னை, 3 வது மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் - ஸ்டாலின்

*போலீஸ் பயிற்சி பள்ளி எஸ்.பி., -செல்வராஜ்

*லஞ்சம் மற்றும் ஊழல் எதிர்ப்பு பிரிவு எஸ்.பி., - முத்தரசு

*டிஜிபி அலுவலகம், எஸ்டாபிளிஸ்மென்ட் எஸ்.பி.,- ராஜசேகரன்

* திருச்சி, தலைமையிடம், துணை கமிஷனர்- சுரேஷ்குமார்

* கமாண்டோ படை எஸ்.பி.,- ராமர்

* சென்னை சைபர் கிரைம் துணை கமிஷனர்- தேஷ்முக் சேகர்

*சென்னை, சைபர் அரங்கம், எஸ்.பி.,- கே.ஸ்டாலின்

* சமூக நீதி மற்றும் மனித உரிமை எஸ்பி - வெண்மதி

* ஆவடி, மத்திய ரெஜிமென்ட், எஸ்.பி.,-விஜயலட்சுமி

*சிலை கடத்தல் சிஐடி பிரிவு எஸ்.பி.,- ரவி

* தென் சென்னை போக்குவரத்து துணை கமிஷனர் - சக்திவேல்

* சென்னை, ரயில்வே எஸ்.பி.,- சக்திவேல்

* லஞ்சம் ஊழல் தடுப்பு பிரிவு எஸ்.பி.,- வேதரத்தினம்

*சிபிசிஐடி சைபர் கிரைம் பிரிவு எஸ்.பி., - அருண் கோபாலன்

* சைபர் கிரைம் பிரிவு எஸ்.பி.,-2 - அசோக்குமார்.

இவ்வாறு தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.